இந்திய உயர் ஆணையகத்துடன் இணைந்து கடந்த செப்டெம்பர் 20 ஆம் திகதி நடத்திய இந்திய உயர் ஆணைய சேவைகள் தொடர்பான கலந்துரையாடல் அமர்வில் உயர் ஆணையர் பங்கேற்றிருந்தார். இந்நிகழ்வில் உயர் ஆணையம் வழங்கும் சேவைகள் மற்றும் OCI Visa தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.