வணக்கம். 04.09.2025 வியாழக்கிழமை நமது தலைவர் உட்பட நிறைவேற்றுக்குழுவினர் இந்திய உயர் ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் அவர்களை இந்திய உயர்ஆணையகத்தில் சந்தித்து கலந்துரையாடியதில் அவர்களும் நமது சபையும் இணைந்து பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர். அதில் முதல் கட்டமாக சபை மண்டபத்தில் இரத்த தான முகாமும் அதனை தொடர்ந்து நம் சொந்த பந்தங்களுடன் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளனர். இந்நிகழ்வுகள் பற்றிய மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி.