வணக்கம்
நம் AVS திருமண சேவை புதுப்பொழிவுடன் மீண்டும் கடந்த செப்டெம்பர் மாதம் மூன்றாம் திகதி புதன் கிழமை (03.09.2025) நமது சபை மண்டபத்தில் ஆரம்பிக்க பட்டது.
பெற்றோர்களாகிய நாமும் மற்றும் சொந்தங்களும் வருகை தந்து வரன் பற்றிய விபரங்களை பரிமாறிக்கொள்ள முடியும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கின்றோம்.
நன்றி