சபை வரலாற்றில் முதல் தடவையாக பல சிறப்பம்சங்களுடன் பகலிரவு போட்டிகள், பெண்கள் அணியை உள்வாங்கியமை, அதிக அணிகள் களமிறக்கப்பட்டமை போன்ற பல அம்சங்களுடன் கடந்த 6 மாதங்களாக அரும்பாடுபட்டு 02.03.2025 நடைபெற்ற பகலிரவு போட்டிகளாக ஆரம்பிக்கப்பட்டு மழை காரணமாக இடைநிறுத்தப்பட்ட இறுதி போட்டிகள் மீண்டும் இன்று 09.03.2025 காலை இனிதே நடைபெற்று பரிசளிப்பு விழாவுடன் நிறைவு பெற்றது.
இந் நிகழ்வுக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை அரும்பாடுபட்ட அமைப்பாளர்களான திரு.R.கனநாதன் அவர்களுக்கும் திரு.M.மனோகரன் அவர்களுக்கும் அவர்கள் உடனிருந்து உதவிய அனைத்து அவர்தம் குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.