Address

No 08,
Lorenz Road,
Colombo 04.

Phone Number

0114512202

Email Address

avss@sltnet.lk

Event held on : 22 February 2025

இலங்கை ஆறுநாட்டு வேளாளர் சபையின் மகளீர் குழுவினால் கடந்த 22.02.2025 ஹட்டன் மாநகரில் நம்மின மகளீர்  அனைவரையும் ஒன்றிணைத்து மாபெரும் கலைவிழா இனிதே நடைபெற்றுள்ளது.
இக் கலைவிழா சிறப்புற சிறப்பாக செயற்பட்ட அமைப்பாளர்களான திருமதி.மஞ்சுளா இராஜேந்திரன் , திருமதி .தர்ஷினி புஷ்பராஜ் ஆகியோர்க்கும் ஹட்டன் Prince Hall மண்டபத்தை இலவசமாக வழங்கிய வலய அமைப்பாளர் திரு.P.நாகேந்திரன் அவர்களுக்கும் ஏனைய சகல வழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.