வணக்கம். இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், 26 டிசம்பர் 2024 அன்று புது தில்லியில் காலமானார். மறைந்த முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று இலங்கை ஆறுநாட்டு வேளாளர் சங்கத்தின் சார்பில் தலைவர் அவர்கள் இந்திய தூதரகத்தில் தனது இரங்கல் செய்தியை பதிவு செய்தார். நன்றி.