Address

No 08,
Lorenz Road,
Colombo 04.

Phone Number

0114512202

Email Address

avss@sltnet.lk

Event held on : 26 October 2024

நடப்பு ஆண்டுக்கான நான்காவது நிர்வாக அவை கூட்டம் ஆறுநாட்டு வேளாளர் சபை மண்டபத்தில் 26  அக்டோபர் 2024 ஆம் ஆண்டு நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த மாதம் நடைபற்ற சபை நடவடிக்கைகளை பற்றி அறிக்கைகளும், வரவு செலவு கணக்குகளும் சமர்ப்பிக்கப்பட்டன.